Tamil wbw translation

Word by word

Tags

Download Links

Tamil wbw translation translation for Surah Al-Hadid — Ayah 20

ٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّمَا
உலக வாழ்க்கை எல்லாம்
لَعِبٌ
விளையாட்டு(ம்)
وَلَهْوٌ
வேடிக்கையும்
وَزِينَةٌ
அலங்காரமும்
وَتَفَاخُرٌۢ
பெருமை அடிப்பதும்
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
وَتَكَاثُرٌ
அதிகத்தின் போட்டியும்தான்
فِى
செல்வங்களிலும்
وَٱلْأَوْلَٰدِ
பிள்ளைகளிலும்
كَمَثَلِ
போல்தான்
غَيْثٍ
ஒரு மழையை
أَعْجَبَ
கவர்ந்தது
ٱلْكُفَّارَ
விவசாயிகளை
نَبَاتُهُۥ
அதன் விளைச்சல்
ثُمَّ
பிறகு
يَهِيجُ
அது காய்ந்து விடுகிறது
فَتَرَىٰهُ
அதை நீர் பார்க்கிறீர்
مُصْفَرًّا
மஞ்சளாக
ثُمَّ
பிறகு
يَكُونُ
அது ஆகிவிடுகிறது
حُطَٰمًا
குப்பையாக
وَفِى
மறுமையில்
عَذَابٌ
வேதனை(யும்)
شَدِيدٌ
கடுமையான(து)
وَمَغْفِرَةٌ
மன்னிப்பும்
مِّنَ
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
وَرِضْوَٰنٌ
திருப்பொருத்தமும்
وَمَا
உலக வாழ்க்கை இல்லை
إِلَّا
இன்பமே தவிர
ٱلْغُرُورِ
மயக்கக் கூடிய(து)