Tamil wbw translation

Word by word

Tags

Download Links

Tamil wbw translation translation for Surah Al-Hadid — Ayah 25

لَقَدْ
திட்டவட்டமாக அனுப்பினோம்
رُسُلَنَا
நமது தூதர்களை
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
وَأَنزَلْنَا
நாம் இறக்கினோம்
مَعَهُمُ
அவர்களுடன்
ٱلْكِتَٰبَ
வேதத்தை(யும்)
وَٱلْمِيزَانَ
தராசையும்
لِيَقُومَ
நிலைநிறுத்துவதற்காக
ٱلنَّاسُ
மக்கள்
بِٱلْقِسْطِ
நீதத்தை
وَأَنزَلْنَا
இன்னும் இறக்கினோம்
ٱلْحَدِيدَ
இரும்பையும்
فِيهِ
அதில்
بَأْسٌ
வலிமை(யும்)
شَدِيدٌ
கடுமையான(து)
وَمَنَٰفِعُ
இன்னும் பல பலன்களும்
لِلنَّاسِ
மக்களுக்கு
وَلِيَعْلَمَ
அறிவதற்காகவும்
ٱللَّهُ
அல்லாஹ்
مَن
எவர்/அவனுக்கு உதவி செய்கின்றார்
وَرُسُلَهُۥ
அவனது தூதருக்கும்
بِٱلْغَيْبِ
மறைவில்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
قَوِىٌّ
மிக வலிமையாளன்
عَزِيزٌ
மிகைத்தவன்