Commentary explaining the meaning of the ayahs. One passage often covers several ayahs, so neighbouring ayahs can show the same text.
Tamil Mokhtasar tafsir for Surah Al-Qalam — Ayah 13
عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ ١٣
கடின சித்தமும் வரண்ட பண்பும் மிக்கவன்; இத்தனைக்கும் மேல் அவன் தன் சமூகத்தில் இழிபிறவியாக இருக்கின்றான்.