Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 12

لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ ١٢
அந்த மகத்தான நாளுக்காக, தம் சமூகங்களுக்கு எதிராக சாட்சி கூறுவதற்காக அவர்கள் தாமதப்படுத்தப்பட்டார்கள்.