Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 23

فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ ٢٣
குழந்தையின் பண்பு, அளவு, நிறம் மற்றும் இன்னபிறவற்றையும் நாம் நிர்ணயித்தோம். அவையனைத்தையும் நிர்ணயம் செய்யும் நாமே சிறந்தவர்களாகிவிட்டோம்.