Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 31

لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ ٣١
அது குளிர்ச்சி தரும் நிழலல்ல. அது நரகத்தின் தீச்சுவாலையோ, வெப்பமோ உங்களை அடைவதை விட்டும் தடுக்காது.