Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 36

وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ ٣٦
அவர்கள் தங்கள் இறைவனிடம் தாங்கள் செய்த நிராகரிப்பான, பாவமான காரியங்களுக்கு சாக்குப்போக்குகள் கூற அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் அவனிடம் நியாயம் கூறுவார்கள்.