Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 38

هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ ٣٨
இது படைப்பினங்களிடையே தீர்ப்பளிக்கப்படும் நாளாகும். நாம் உங்களையும் முந்தைய சமூகங்களையும் ஒரு மைதானத்தில் ஒன்றுதிரட்டுவோம்.