Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 43

كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٤٣
அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்காக தூய்மையானவற்றை உண்ணுங்கள், எவ்வித கலப்படமுமற்ற இன்பம் தரும் பானத்தைப் பருகுங்கள்.