Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 46

كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ ٤٦
மறுப்பாளர்களிடம் கூறப்படும்: “உலகில் குறுகிய காலம்வரை உண்ணுங்கள். வாழ்வின் இன்பங்களை அனுபவியுங்கள். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதர்களை பொய்யாக்கியதனால் குற்றவாளிகளாக இருக்கின்றீர்கள்.