Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 48

وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ ٤٨
இந்த பொய்ப்பிப்பாளர்களிடம் “அல்லாஹ்வுக்காக தொழுங்கள்” என்று கூறப்பட்டால் அவர்கள் அவனுக்காக தொழுவதில்லை.