Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 50

فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ ٥٠
தங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட இந்த குர்ஆனின்மீது அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையெனில் வேறு எந்த செய்தியைத்தான் அவர்கள் நம்பிக்கைகொள்ளப் போகிறார்கள்.