Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 7

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ ٧
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்படுபவையான மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவது, விசாரணை செய்வது, கூலி வழங்குவது போன்றவை சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நிறைவேறியே தீரும்.