Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Takwir — Ayah 15

فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ١٥
இரவில் வெளிப்படுவதற்கு முன் மறைந்து காணப்படும் நட்சத்திரங்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.