Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Takwir — Ayah 17

وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ١٧
முன்னோக்கி வரும் இரவின் ஆரம்பத்தைக் கொண்டும் பின்னோக்கிச் செல்லும் இரவின் இறுதியைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.