Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Takwir — Ayah 19

إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ١٩
நிச்சயமாக முஹம்மது மீது இறக்கப்பட்ட குர்ஆன் இறைவன் நம்பிக்கைக்குரியவராக எடுத்துக்கொண்ட ஜிப்ரீல் என்னும் வானவரால் எடுத்துரைக்கப்பட்ட அல்லாஹ்வின் பேச்சாகும்.