Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Takwir — Ayah 7

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ٧
உயிர்கள் அதற்கு இணையானவற்றுடன் ஒன்றுசேர்க்கப்படும் போது, தீயவர்கள் தீயவர்களுடனும் இறையச்சமுடையவர்கள் இறையச்சமுடையவர்களுடன் ஒன்றுசேர்க்கப்படுவார்கள்.