Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Infitar — Ayah 11

كِرَامٗا كَٰتِبِينَ ١١
அவர்கள் அல்லாஹ்விடத்தில் கண்ணியம் வாய்ந்தவர்கள்; உங்களின் செயல்களை பதிவுசெய்யும் பதிவாளர்கள்.