Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mutaffifin — Ayah 15

كـَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ ١٥
நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் தங்கள் இறைவனைப் பார்ப்பதைவிட்டும் தடுக்கப்படுவார்கள்.