Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mutaffifin — Ayah 29

إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ ٢٩
நிச்சயமாக தமது நிராகரிப்பினால் குற்றம் புரிந்தவர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து பரிகாசமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள்.