Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mutaffifin — Ayah 3

وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ ٣
ஆனால் மக்களுக்கு அளந்து அல்லது நிறுத்து கொடுத்தால் அளவையையும் நிறுவையையும் குறைத்துவிடுகிறார்கள். நபியவர்கள் ஹிஜ்ரத் செய்த வேளையில் மதீனாவாசிகளின் நிலைமை இவ்வாறுதான் இருந்தது.