Word by word translation tool
The Word Translation Tool is designed to manage word-by-word translations of each word of the Quran.
If you'd like to contribute to improving Tamil word translation, simply click the Request Access button below to send a request to the admin.
| Word# | Text Uthmani | En translation | Tamil Translation |
|---|---|---|---|
| 1 | إِنَّ | Indeed | நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள் |
| 2 | ٱلۡمُسۡلِمِينَ | the Muslim men | Missing translation |
| 3 | وَٱلۡمُسۡلِمَٰتِ | and the Muslim women | இன்னும் முஸ்லிமான பெண்கள் |
| 4 | وَٱلۡمُؤۡمِنِينَ | and the believing men | இன்னும் முஃமினான ஆண்கள் |
| 5 | وَٱلۡمُؤۡمِنَٰتِ | and the believing women | இன்னும் முஃமினான பெண்கள் |
| 6 | وَٱلۡقَٰنِتِينَ | and the obedient men | இன்னும் பணிவான ஆண்கள் |
| 7 | وَٱلۡقَٰنِتَٰتِ | and the obedient women | இன்னும் பணிவான பெண்கள் |
| 8 | وَٱلصَّٰدِقِينَ | and the truthful men | இன்னும் உண்மையான ஆண்கள் |
| 9 | وَٱلصَّٰدِقَٰتِ | and the truthful women | இன்னும் உண்மையான பெண்கள் |
| 10 | وَٱلصَّٰبِرِينَ | and the patient men | இன்னும் பொறுமையான ஆண்கள் |
| 11 | وَٱلصَّٰبِرَٰتِ | and the patient women | இன்னும் பொறுமையான பெண்கள் |
| 12 | وَٱلۡخَٰشِعِينَ | and the humble men | இன்னும் உள்ளச்சமுடைய ஆண்கள் |
| 13 | وَٱلۡخَٰشِعَٰتِ | and the humble women | இன்னும் உள்ளச்சமுடைய பெண்கள் |
| 14 | وَٱلۡمُتَصَدِّقِينَ | and the men who give charity | இன்னும் தர்மம் செய்கின்ற ஆண்கள் |
| 15 | وَٱلۡمُتَصَدِّقَٰتِ | and the women who give charity | இன்னும் தர்மம் செய்கின்ற பெண்கள் |
| 16 | وَٱلصَّٰٓئِمِينَ | and the men who fast | இன்னும் நோன்பாளியான ஆண்கள் |
| 17 | وَٱلصَّٰٓئِمَٰتِ | and the women who fast | இன்னும் நோன்பாளியான பெண்கள் |
| 18 | وَٱلۡحَٰفِظِينَ | and the men who guard | இன்னும் பேணுகின்ற ஆண்கள் |
| 19 | فُرُوجَهُمۡ | their chastity | இன்னும் தங்கள் மறைவிடங்களை |
| 20 | وَٱلۡحَٰفِظَٰتِ | and the women who guard (it) | இன்னும் பேணுகின்ற பெண்கள் |
| 21 | وَٱلذَّٰكِرِينَ | and the men who remember | இன்னும் நினைவு கூரக்கூடிய ஆண்கள் |
| 22 | ٱللَّهَ | Allah | அல்லாஹ்வை |
| 23 | كَثِيرٗا | much | அதிகம் |
| 24 | وَٱلذَّٰكِرَٰتِ | and the women who remember | இன்னும் நினைவு கூரக்கூடிய பெண்கள் |
| 25 | أَعَدَّ | Allah has prepared | ஏற்படுத்தி இருக்கின்றான்/அல்லாஹ் |
| 26 | ٱللَّهُ | Allah has prepared | Missing translation |
| 27 | لَهُم | for them | இவர்களுக்கு |
| 28 | مَّغۡفِرَةٗ | forgiveness | மன்னிப்பை(யும்) |
| 29 | وَأَجۡرًا | and a reward | கூலியையும் |
| 30 | عَظِيمٗا | great | மகத்தான |
| 31 | ٣٥ | (35) | Missing translation |