Tamil wbw translation for Al-Ahqaf ayah 15

Translation progress
88%

Word list with translation

Word# Text Uthmani En translation Tamil Translation
1 وَوَصَّيۡنَا And We have enjoined நாம் உபதேசித்தோம்
2 ٱلۡإِنسَٰنَ (on) man மனிதனுக்கு
3 بِوَٰلِدَيۡهِ to his parents தன் பெற்றோருக்கு
4 إِحۡسَٰنًاۖ kindness நன்மை செய்வதற்கு
5 حَمَلَتۡهُ Carried him அவனை சுமந்தாள்
6 أُمُّهُۥ his mother அவனது தாய்
7 كُرۡهٗا (with) hardship சிரமத்துடன்
8 وَوَضَعَتۡهُ and gave birth to him இன்னும் அவனை ஈன்றெடுத்தாள்
9 كُرۡهٗاۖ (with) hardship சிரமத்துடன்
10 وَحَمۡلُهُۥ And (the) bearing of him அவனை சுமந்ததும்
11 وَفِصَٰلُهُۥ and (the) weaning of him இன்னும் அவனுக்கு பால்குடி மறக்கச் செய்ததும்
12 ثَلَٰثُونَ (is) thirty முப்பது
13 شَهۡرًاۚ month(s) மாதங்களாகும்
14 حَتَّىٰٓ until இறுதியாக
15 إِذَا when அவன் அடைந்து (விட்டால்)
16 بَلَغَ he reaches Missing translation
17 أَشُدَّهُۥ his maturity தனது வாலிபத்தை
18 وَبَلَغَ and reaches இன்னும் அடைந்து(விட்டால்)
19 أَرۡبَعِينَ forty நாற்பது
20 سَنَةٗ year(s) வயதை
21 قَالَ he says அவன் கூறுகிறான்
22 رَبِّ My Lord என் இறைவா
23 أَوۡزِعۡنِيٓ grant me (the) power என்னை தூண்டுவாயாக
24 أَنۡ that நான் நன்றி செலுத்துவதற்கு(ம்)
25 أَشۡكُرَ I may be grateful Missing translation
26 نِعۡمَتَكَ (for) Your favor உனது அருளுக்கு
27 ٱلَّتِيٓ which எது
28 أَنۡعَمۡتَ You have bestowed நீ அருள் புரிந்தாய்
29 عَلَيَّ upon me என்மீது(ம்)
30 وَعَلَىٰ and upon மீதும்
31 وَٰلِدَيَّ my parents என் பெற்றோர்
32 وَأَنۡ and that நான் செய்வதற்கும்
33 أَعۡمَلَ I do Missing translation
34 صَٰلِحٗا righteous (deeds) நல்ல அமலை
35 تَرۡضَىٰهُ which please You அதை நீ திருப்திபடுகின்றாய்
36 وَأَصۡلِحۡ and make righteous இன்னும் சீர்திருத்தம் செய்
37 لِي for me எனக்கு
38 فِي among என் சந்ததியில்
39 ذُرِّيَّتِيٓۖ my offspring Missing translation
40 إِنِّي indeed நிச்சயமாக நான்
41 تُبۡتُ I turn திரும்பி விட்டேன்
42 إِلَيۡكَ to You உன் பக்கம்
43 وَإِنِّي and indeed, I am இன்னும் நிச்சயமாக நான்
44 مِنَ of முஸ்லிம்களில் ஒருவனாவேன்
45 ٱلۡمُسۡلِمِينَ those who submit Missing translation
46 ١٥ (15) Missing translation