Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 17

ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ ١٧
பின்னர் பின்னால் வரும் மறுப்பாளர்களை அவர்களைப் பின்தொடரச் செய்தோம். நாம் முந்தையவர்களை அழித்ததைப்போன்றே அவர்களையும் அழிப்போம்.