Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 18

كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ١٨
அந்த சமூகங்களை நாம் அழித்ததுபோன்றே முஹம்மது கொண்டுவந்த தூதை மறுக்கும் குற்றவாளிகளையும் அழிப்போம்.