Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 26

أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا ٢٦
அது அவர்களில் உயிருடன் உள்ளோரை அதன் மீது வாழ்தல் மற்றும் அதனை வளப்படுத்தல் மூலமும் தன்னில் அடக்கம் செய்யப்படுவதன் மூலம் இறந்தவர்களையும் அணைத்துக் கொள்கிறது.