Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 27

وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا ٢٧
அது ஆட்டம் கண்டுவிடாமல் தடுத்து அதில் உறுதியான, உயரமான மலைகளையும் நாம் ஏற்படுத்தினோம். -மனிதர்களே!- நாம் உங்களுக்குச் சுவையான நீரை புகட்டுகின்றோம். இவற்றையெல்லாம் படைத்தவன் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கு இயலாதவன் அல்ல.