Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 28

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٢٨
அல்லாஹ் தம்மீது பொழிந்த அருட்கொடைகளை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.