Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 29

ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ٢٩
தம் தூதர்கள் கொண்டுவந்ததை மறுத்தவர்களிடம் கூறப்படும்: -“பொய்யாக்கியோரே!- நீங்கள் பொய்யாக்கிக்கொண்டிருந்த வேதனையின்பால் செல்லுங்கள்.