Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 40

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ٤٠
தீர்ப்பு நாளை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.