Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mursalat — Ayah 41

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ ٤١
நிச்சயமாக தம் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் அடர்ந்த மரங்களுடைய சுவனத்தின் தோட்டங்களின் நிழலிலும் சுவையான ஓடக்கூடிய நீரோடையிலும் இருப்பார்கள்.