Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Takwir — Ayah 22

وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ ٢٢
நீங்கள் அபாண்டமாக இட்டுக்கட்டி வாதிடுவது போல உங்களோடு சேர்ந்து இருக்கும் முஹம்மது பைத்தியக்காரர் அல்ல. அவரது அறிவையும் வாய்மையையும் அமானிதத்தையும் நீங்கள் அறிவீர்கள்.