Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Takwir — Ayah 23

وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ٢٣
உங்களின் தோழர் தெளிவான அடிவானத்தில் ஜிப்ரீலை அவரது இயல்பான தோற்றத்தில் கண்டார்.