Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Takwir — Ayah 24

وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ ٢٤
உங்களின் தோழர் தமக்குக் கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைக்காமல் கஞ்சத்தனம் செய்பவர் அல்ல. ஜோதிடர்கள் கூலி பெறுவதுபோல கூலி பெறுபவரும் அல்ல.