Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Takwir — Ayah 25

وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ ٢٥
இந்த குர்ஆன் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்ட ஷைத்தானின் வாக்கும் அல்ல.