Commentary explaining the meaning of the ayahs. One passage often covers several ayahs, so neighbouring ayahs can show the same text.
Tamil Mokhtasar tafsir for Surah Al-Infitar — Ayah 15
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ ١٥
கூலி வழங்கப்படும் நாளில் அவர்கள் அதில் நுழைவார்கள். அதன் வெப்பத்தை அனுபவிப்பார்கள்.