Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Infitar — Ayah 16

وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ ١٦
அவர்கள் ஒருபோதும் அதனை விட்டு வெளியேற முடியாது. மாறாக அவர்கள் அதில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.