Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mutaffifin — Ayah 34

فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ ٣٤
உலகில் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து சிரித்தது போன்று மறுமை நாளில் நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.