Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah Al-Mutaffifin — Ayah 35

عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٣٥
அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் அமர்ந்தவாறு தங்களுக்காக அல்லாஹ் தயார்படுத்தியுள்ள நிலையான அருட்கொடைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.