Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Tariq — Ayah 11

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ ١١
அல்லாஹ் மழையுடைய வானத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றான். ஏனெனில் நிச்சயமாக அதன் திசையிலிருந்துதான் மழை திரும்பத் திரும்ப இறங்குகிறது.