Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Tariq — Ayah 10

فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ ١٠
அந்நாளில் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தன்னைக் தடுத்துக்கொள்வதற்கு மனிதனிடம் எந்த சக்தியோ, அவனுக்கு உதவுவதற்கு எந்த உதவியாளனோ இருக்கமாட்டாது.