Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Tariq — Ayah 9

يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ ٩
உள்ளங்கள் சோதனைக்குள்ளாக்கப்படும் நாளில் அவை மறைத்துவைத்த எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் இன்னபிற அனைத்தும் வெளிப்படுத்தப்படும். அவற்றில் நல்லவையும் தீயவையும் தனித்தனியாகப் பிரிந்துவிடும்.