Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Tariq — Ayah 8

إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ ٨
அந்த அற்ப நீரிலிருந்து மனிதனைப் படைத்த- இறைவன் மனிதன் இறந்தபிறகு அவனை விசாரணை செய்வதற்காகவும் கூலி கொடுக்கப்படுவதற்காவும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புதற்கு நிச்சயமாக ஆற்றலுடையவன்.