Commentary explaining the meaning of the ayahs. One passage often covers several ayahs, so neighbouring ayahs can show the same text.
Tamil Mokhtasar tafsir for Surah At-Tariq — Ayah 7
يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ ٧
அந்த நீர் ஆணின் முதுகெலும்பிற்கும் (பெண்ணின்) நெஞ்செலும்பிற்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.