Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Tariq — Ayah 6

خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ ٦
குதித்து வெளிப்படக்கூடிய, கர்ப்பப்பையில் சிந்தப்படக்கூடிய நீரிலிருந்து அவன் மனிதனைப் படைத்தான்.