Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Tariq — Ayah 5

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ ٥
அல்லாஹ்வின் வல்லமையும் தன் இயலாமையும் அவனுக்குப் புரிவதற்காக அல்லாஹ் தன்னை எதிலிருந்து படைத்துள்ளான் என்பதை மனிதன் சிந்தித்துப் பார்க்கட்டும்.