Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Tariq — Ayah 4

إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ ٤
அல்லாஹ் ஒவ்வொருவரின் மீதும் ஒரு வானவரை நியமித்துள்ளான். அவர் மறுமை நாளில் விசாரணை செய்வதற்காக அந்த மனிதரின் செயல்களைக் கண்காணிக்கிறார்.