Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Tariq — Ayah 13

إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ ١٣
நிச்சயமாக முஹம்மது மீது இறக்கப்பட்ட குர்ஆன் சத்தியத்தையும் அசத்தியத்தையும் உண்மையையம் பொய்யையும் பிரித்தறிவிக்கும் வார்த்தையாகும்.