Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Tariq — Ayah 14

وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ ١٤
அது வீணானதோ, அசத்தியமோ அல்ல. மாறாக உறுதியானதும் சத்தியமும் ஆகும்.