Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Tariq — Ayah 15

إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا ١٥
தங்களின் தூதர் கொண்டுவந்ததை மறுப்பவர்கள் அவரின் அழைப்பை அசத்தியமாக்கி, முறியடிப்பதற்காக ஏராளமான சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள்.